காப்பாற்றிய காவலர்

img

ரயிலிலிருந்து தவறி விழ முயன்ற பயணியை காப்பாற்றிய காவலர்

கோவை ரயில் நிலையத்தில் ரயில்  படிகட்டில்  இருந்து தவறி விழ முயன்ற பய ணியை ரயில்வே காவல்துறையினர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி யுள்ளது.